Thirukkural

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Introduction
1   கடவுள் வாழ்த்து
The Praise of God
2   வான் சிறப்பு
The Excellence of Rain
3   நீத்தார் பெருமை
The Greatness of Ascetics
4   அறன்வலியுறுத்தல்
Assertion of the Strength of Virtue
இல்லறவியல் - Domestic Virtue
5   இல்வாழ்க்கை
Domestic Life
6   வாழ்க்கைத் துணைநலம்
The Goodness of the Help to Domestic Life
7   புதல்வரைப் பெறுதல்
The Obtaining of Sons
8   அன்புடைமை
The Possession of Love
9   விருந்தோம்பல்
Cherishing Guests
10   இனியவைகூறல்
The Utterance of Pleasant Words
11   செய்ந்நன்றி அறிதல்
The Knowledge of Benefits Conferred - Gratitude
12   நடுவு நிலைமை
Impartiality
13   அடக்கமுடைமை
The Possession of Self-restraint
14   ஒழுக்கமுடைமை
The Possession of Decorum
15   பிறனில் விழையாமை
Not coveting another’s Wife
16   பொறையுடைமை
The Possession of Patience, Forbearance
17   அழுக்காறாமை
Not Envying
18   வெஃகாமை
Not Coveting
19   புறங்கூறாமை
Not Backbiting
20   பயனில சொல்லாமை
The Not Speaking Profitless Words
21   தீவினையச்சம்
Dread of Evil Deeds
22   ஒப்புரவறிதல்
The Knowledge of What is Befitting a Man’s Position
23   ஈகை
Giving
24   புகழ்
Renown
துறவறவியல் - Ascetic Virtue
25   அருளுடைமை
The Possession of Benevolence
26   புலான்மறுத்தல்
The Renunciation of Flesh
27   தவம்
Penance
28   கூடாவொழுக்கம்
Inconsistent Conduct
29   கள்ளாமை
The Absence of Fraud
30   வாய்மை
Veracity
31   வெகுளாமை
The not being Angry
32   இன்னாசெய்யாமை
Not doing Evil
33   கொல்லாமை
Not killing
34   நிலையாமை
Instability
35   துறவு
Renunciation
36   மெய்யுணர்தல்
Knowledge of the True
37   அவாவறுத்தல்
The Extirpation of Desire
38   ஊழ்
Fate

பொருட்பால் - Wealth

அரசியல் - Royalty
39   இறைமாட்சி
The Greatness of a King
40   கல்வி
Learning
41   கல்லாமை
Ignorance
42   கேள்வி
Hearing
43   அறிவுடைமை
The Possession of Knowledge
44   குற்றங்கடிதல்
The Correction of Faults
45   பெரியாரைத் துணைக்கோடல்
Seeking the Aid of Great Men
46   சிற்றினஞ்சேராமை
Avoiding mean Associations
47   தெரிந்துசெயல்வகை
Acting after due Consideration
48   வலியறிதல்
The Knowledge of Power
49   காலமறிதல்
Knowing the fitting Time
50   இடனறிதல்
Knowing the Place
51   தெரிந்துதெளிதல்
Selection and Confidence
52   தெரிந்துவினையாடல்
Selection and Employment
53   சுற்றந்தழால்
Cherishing one’s Kindred
54   பொச்சாவாமை
Unforgetfulness
55   செங்கோன்மை
The Right Sceptre
56   கொடுங்கோன்மை
The Cruel Sceptre
57   வெருவந்தசெய்யாமை
Absence of ‘Terrorism’
58   கண்ணோட்டம்
Benignity
59   ஒற்றாடல்
Detectives
60   ஊக்கமுடைமை
Energy
61   மடியின்மை
Unsluggishness
62   ஆள்வினையுடைமை
Manly Effort
63   இடுக்கணழியாமை
Hopefulness in Trouble
அமைச்சியல் - Ministers of state
64   அமைச்சு
The Office of Minister of state
65   சொல்வன்மை
Power in Speech
66   வினைத்தூய்மை
Purity in Action
67   வினைத்திட்பம்
Power in Action
68   வினைசெயல்வகை
The Method of Acting
69   தூது
The Envoy
70   மன்னரைச் சேர்ந்தொழுதல்
Conduct in the Presence of the King
71   குறிப்பறிதல்
The Knowledge of Indications
72   அவையறிதல்
The Knowledge of the Council Chamber
73   அவையஞ்சாமை
Not to dread the Council
அங்கவியல் - The Essentials of a State
74   நாடு
The Land
75   அரண்
The Fortification
76   பொருள்செயல்வகை
Way of Accumulating Wealth
77   படைமாட்சி
The Excellence of an Army
78   படைச்செருக்கு
Military Spirit
79   நட்பு
Friendship
80   நட்பாராய்தல்
Investigation in forming Friendships
81   பழைமை
Familiarity
82   தீ நட்பு
Evil Friendship
83   கூடாநட்பு
Unreal Friendship
84   பேதைமை
Folly
85   புல்லறிவாண்மை
Ignorance
86   இகல்
Hostility
87   பகைமாட்சி
The Might of Hatred
88   பகைத்திறந்தெரிதல்
Knowing the Quality of Hate
89   உட்பகை
Enmity within
90   பெரியாரைப் பிழையாமை
Not Offending the Great
91   பெண்வழிச்சேறல்
Being led by Women
92   வரைவின்மகளிர்
Wanton Women
93   கள்ளுண்ணாமை
Not Drinking Palm-Wine
94   சூது
Gaming (Gambling)
95   மருந்து
Medicine
ஒழிபியல் - Miscellaneous (Appendix)
96   குடிமை
Nobility
97   மானம்
Honour
98   பெருமை
Greatness
99   சான்றாண்மை
Perfectness
100   பண்புடைமை
Courtesy
101   நன்றியில்செல்வம்
Wealth without Benefaction
102   நாணுடைமை
Shame
103   குடிசெயல்வகை
The Way of Maintaining the Family
104   உழவு
Agriculture
105   நல்குரவு
Poverty
106   இரவு
Mendicancy
107   இரவச்சம்
The Dread of Mendicancy
108   கயமை
Baseness

இன்பத்துப்பால் - Love

களவியல் - The Pre-marital love
109   தகையணங்குறுத்தல்
Mental Disturbance caused by the Beauty of the Princess
110   குறிப்பறிதல்
Recognition of the Signs (of Mutual Love)
111   புணர்ச்சிமகிழ்தல்
Rejoicing in the Embrace
112   நலம்புனைந்துரைத்தல்
The Praise of her Beauty
113   காதற்சிறப்புரைத்தல்
Declaration of Love’s special Excellence
114   நாணுத்துறவுரைத்தல்
The Abandonment of Reserve
115   அலரறிவுறுத்தல்
The Announcement of the Rumour
கற்பியல் - The Post-marital love
116   பிரிவாற்றாமை
Separation unendurable
117   படர்மெலிந்திரங்கல்
Complainings
118   கண்விதுப்பழிதல்
Eyes consumed with Grief
119   பசப்புறுபருவரல்
The Pallid Hue
120   தனிப்படர்மிகுதி
The Solitary Anguish
121   நினைந்தவர்புலம்பல்
Sad Memories
122   கனவுநிலையுரைத்தல்
The Visions of the Night
123   பொழுதுகண்டிரங்கல்
Lamentations at Eventide
124   உறுப்புநலனழிதல்
Wasting Away
125   நெஞ்சொடுகிளத்தல்
Soliloquy
126   நிறையழிதல்
Reserve Overcome
127   அவர்வயின்விதும்பல்
Mutual Desire
128   குறிப்பறிவுறுத்தல்
The Reading of the Signs
129   புணர்ச்சிவிதும்பல்
Desire for Reunion
130   நெஞ்சொடுபுலத்தல்
Expostulation with Oneself
131   புலவி
Pouting
132   புலவி நுணுக்கம்
Feigned Anger
133   ஊடலுவகை
The Pleasures of ‘Temporary Variance’