திருவள்ளுவமாலை - இடைக்காடர் - 54

    கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

    குறுகத் தறுத்த குறள்.


Thiruvalluva Maalai - Idaikaadar - 54

kadukaith thulaiththael kadalaip pukattik

kurukath thariththa kural


விளக்கம்

(பொ-ரை.) திருக்குறளின் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளைசெய்து அதில் எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்துவைத்தாற் போன்றதாம். Tamilvu


Freehand Translation*

Mustard pierced and seven seas loaded

compactly originated kural

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Idaikaadar, yet!

The Cural contains much in a little compass. Such is the ingenuity of its author, that he has compressed within its narrow limits all the branches of knowledge, as if he had hollowed a mustard seed, and enclosed all the waters of the seven seas in it. Edward Jewitt Robinson