Aalangudi Vanganaar
திருவள்ளுவமாலை - ஆலங்குடி வங்கனார் - 53
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.
Thiruvalluva Maalai - Aalangudi Vanganaar - 53
valluvar paattin valamuraikkin vaaimadukkum
thellamuthin theenjsuvaiyum ovvaathaal – thellamutham
undarivaar thaevar ulakataiya unnumaal
vanthamilin muppaal makilndhthu
விளக்கம்
(பொ-ரை.) திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது. தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்; முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர். Tamilvu
Freehand Translation*
The richness of Valluvar’s song outmatches
the Amrutam’s taste - That Amrutham
was relished by the gods; whereas entire world
cherishes the rich tamil Muppal.
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Aalangudi Vanganaar, yet!
The gods have known the taste of ambrosia by having partaken of it; but men will know it when they imbibe the milk issuing from the three teats (parts) of the Cural. Edward Jewitt Robinson