திருவள்ளுவமாலை - கொடிஞாழன் மாணிபூதனார் - 50

    அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்

    திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த

    வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்

    கேளா தனவெல்லாங் கேட்டு.


Thiruvalluva Maalai - KodiNyaazlan Maaniboothanaar - 50

aranarindhthaem aanra porularindhthaem inpin

thirantherindhthaem veedu thelindhthaem – maranyerindhtha

vaalaar naedumaara valluvanaar thamvaayaal

kaelaa thanavaellaam kaetdu


விளக்கம்

(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம். Tamilvu


Freehand Translation*

Virtue, splendid Wealth, Love’s disposition

all we understood and Abode we found; because - O

Pandya possessing powerful infantry; Valluvan’s words

gave us wisdom

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from KodiNyaazlan Maaniboothanaar, yet!