திருவள்ளுவமாலை - தேனீக் குடிக்கீரனார் - 49

    பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத

    மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்

    தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்

    வையத்து வாழ்வார் மனத்து.


Thiruvalluva Maalai - Thaenee Kudikkeeranaar - 49

poippaala poiyaeyaaip poyina poiallaa

meyappaala meiyaai vilangkinavae – muppaalin

theivath thiruval luvarsep piyakuralaal

vaiyaththu vaalvaar manaththu


விளக்கம்

(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன. Tamilvu


Freehand Translation*

False, turning out false, got banished; Unfalse

stayed back True - Because in Muppal

divine Thiruvalluvar gave the kurals;

where? in the hearts of the massses.

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Thaenee Kudikkeeranaar, yet!

By the Cural, the production of the divine Tiruvalluvar, the world has been enabled to distinguish truth from falsehood, which were hitherto confounded together. Edward Jewitt Robinson