திருவள்ளுவமாலை - நப்பாலத்தனார் - 47

    அறந்தகளியான்ற பொருடிரி யின்பு

    சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு-குறும்பாவா

    வள்ளுவனா ரியற்றினார் வையத்து வாழ்வார்க

    ளுள்ளிரு ணீக்கும் விளக்கு.


Thiruvalluva Maalai - Nappaalatthanaar - 47

aramthakali aanra porulthiri inpu

sirandhthanaei senjsol theethandu – kurumpaavaa

valluvanaar yaetrrinaar vaiyaththu vaalvaarkal

ullirul neekkum vilakku


விளக்கம்

(பொ-ரை.) திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார். Tamilvu


Freehand Translation*

lamp of Virtue, Wealth as wick, Love

bested oil, excellent words of fire, standing on compact poetry;

thus Valluvan lit, for the world’s masses, the

inner evil banishing Light.

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nappaalatthanaar, yet!

Valluvar has lighted a lamp for dispelling the darkness from the hearts of those who live in the world; having virtue for its bowl, wealth for its wick, pleasure for its oil, the fire of expression for its flame, and the short stanza for its stand. Edward Jewitt Robinson