Nachumanaar
திருவள்ளுவமாலை - நச்சுமனார் - 45
எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி
யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறள்வெண் பா.
Thiruvalluva Maalai - Nachumanaar - 45
yeluththuasai seerati sotrporul yaappu
valukkil vanappu anivannam – ilukkinri
yenraevar seithana yellaam iyampina
inrivar inkuralvaen paa
விளக்கம்
(பொ-ரை.) எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப்பட்டனவோ, அவையெல்லாம் இக்காலத்து இத்திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டுள்ளன. Tamilvu
Freehand Translation*
Words, syllables, meters, meanings, grammer
and all at the best - devoid of errors
when and who has achieved? Featuring all,
right now, his sweet Kural couplets have.
* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Nachumanaar, yet!