திருவள்ளுவமாலை - செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் - 42

    வேதப் பொருளை விரகால் விரித்துலகோ

    ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா

    லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப

    வள்ளுவர் வாய்மொழி மாட்டு.


Thiruvalluva Maalai - Seyaloor Kodum Senkannanaar - 42

vaethapporulai virakaal viriththulakoar

oathath thamilaal uraiseithaar – aathalaal

ullunar ullum porulaellaam untaenpa

valluvar vaaimoli maatdu


விளக்கம்

(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன. Tamilvu


Freehand Translation*

Vedic knowledge was detailed and made suitable for the masses’s

convenient uttering through the tamil work - and so

whatever one thinketh is said to be present

in Valluvan’s saying itself

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyaloor Kodum Senkannanaar, yet!

Because vedas is knowledge all contained; so is the Valluvan’s Kural.