Seyirkkaaviriyaar Maganaar Saathanaar
திருவள்ளுவமாலை - செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் - 41
ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்.
Thiruvalluva Maalai - Seyirkkaaviriyaar Maganaar Saathanaar - 41
aavanavum aakaathanavum arivutaiyaar
yaavarum vallaar yeduththiyampath – thaevar
thiruvalluvar thaamum seppiyavae seivaar
poruvil olukkam poontaar
விளக்கம்
(பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர். Tamilvu
Freehand Translation*
Do’s and Do’nt’s, the learned
say and propogate - just as the Divine
Thiruvalluvar said so; follow
the best disciplined souls.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Seyirkkaaviriyaar Maganaar Saathanaar, yet!