திருவள்ளுவமாலை - இழிகட் பெருங்கண்ணனார் - 40

    இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்

    செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்

    வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்

    பாடின ரின்குறள்வெண் பா.


Thiruvalluva Maalai - Izlikat Perungkananaar - 40

immai marumai irandum yelumaikkum

semmai naeriyin thelivupaera – mummaiyin

veedavatrrin naankin vithivalangka valluvanaar

paatinar inkuralvaen paa


விளக்கம்

(பொ-ரை.) இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர். Tamilvu


Freehand Translation*

Lifes here and after, hence; Thereof

to familiarize the eternal principles - Accounting three,

and Abode; hence, the four foundations; thus Valluvanaar

sang the sweetest kural couplets.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Izlikat Perungkananaar, yet!