திருவள்ளுவமாலை - கோவூர் கிழார் - 38

    அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்

    திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்

    பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே

    முன்னை முதுவோர் மொழி


Thiruvalluva Maalai - Koavoor Kilar - 38

arammuthal naankum akalidaththor yellaam

thiramurath thaerndhthu theliyak – kuralvaenpaap

panniya valluvanaar paalmurainaer ovvaathae

munnai muthuvor moli


விளக்கம்

(பொ-ரை.) நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது. Tamilvu


Freehand Translation*

The four including Virtue, for the masses

to know and understand - Valluvar

made the Kural couplets; unparalleled

by the prime old texts

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Koavoor Kilar, yet!