Nariveruvu Thalaiyar
திருவள்ளுவமாலை - நரிவெரூஉத் தலையார் - 33
இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.
Thiruvalluva Maalai - Nariveruvu Thalaiyar - 33
inpam porularam veeduyennum indhnaankum
munpu ariyachsonna muthumolinool – manpathaikatku
ulla arithenru avaival luvarulakam
kolla molindhthaar kural
விளக்கம்
(பொ–ரை.) நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். Tamilvu
Freehand Translation*
Pleasure, Wealth, Virtue and Abode, the four
was elaborated by the historic texts - was tough
for the masses to comprehend, and so Valluvan
gave Kural to the world
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nariveruvu Thalaiyar, yet!