Perunchithiranaar
திருவள்ளுவமாலை - பெருஞ்சித்திரனார் - 32
ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.
Thiruvalluva Maalai - Perunchithiranaar - 32
yaethamil valluvar inkural vaenpaavinaal
oathiya onporul yellaam uraiththathanaal
thaathuavil thaarmaara thaamae thamaippayandhtha
vaethamae maethak kana
விளக்கம்
(பொ–ரை.) மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை? Tamilvu
Freehand Translation*
Untainted Valluvan’s sweet Kural Pa’s
convey the greatest told truths - hence
O garlanded Pandya King, who is well versed,
does’nt it better the vedas?
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Perunchithiranaar, yet!