திருவள்ளுவமாலை - மோசிகீரனார் - 27

    ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு

    பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய

    காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்

    நாமத்தின் வள்ளுவனார் நன்கு.


Thiruvalluva Maalai - Mosikeeranar - 27

aanpaal yaelaa rirandupaenpaal aduththanpu

poonpaal irupaaloar aaraaka – maanpaaya

kaamaththin pakkamoru moonraakak katduraiththaar

naamaththin valluvanaar nanku


விளக்கம்

(பொ–ரை.) திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார். Tamilvu


Freehand Translation*

Aanpaal seven; two times six Penpaal; next Love

embracing both accounting six - greatness of

Kaama, so divided into three; gave

the venerable Valluvanaar best

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mosikeeranar, yet!

Aanpaal - Featuring the masculine attributes

Penpaal - Featuring the feminine attributes

Kaama - Roughly love and desire