Nanpalur Sirumedhaviyar
திருவள்ளுவமாலை - நன்பலூர் சிறு மேதாவியார் - 20
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை
Thiruvalluva Maalai - Sirumedhaviyar - 20
veedonru paayiram naanku vilangkaram
naatiya muppaththumoonru onrool – kooduporul
yellil yelupathu irupathitrraindh thinpam
valluvar sonna vakai
விளக்கம்
(பொ–ரை.) திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.
Freehand Translation*
Single veedu comprising paayiram four, the
searched thirty three and one for fate - seventy on
acquiring wealth and twenty five for happiness
is the Valluvan said order
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Sirumedhaviyar, yet!
thirukkural