Madurai Aasiriyar Nallanthuvanar
திருவள்ளுவமாலை - ஆசிரியர் நல்லந்துவனார் - 18
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்
Thiruvalluva Maalai - Madurai Aasiriyar Nallanthuvanar - 18
saatrriya palkalaiyum thappaa arumaraiyum
potrri uraiththa porul yellaam – thotrravae
muppaal molindhtha muthatrpaa valaroppaar
yeppaa valarinum il
ஆசிரியர் நல்லந்துவனார் - விளக்கம்
(பொ–ரை.) எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.
Freehand Translation*
Renowned words and the obvious Vedas;
Held and conveyed meanings -(which) Featured in the
Muppal, given by the foremost paaavalar,
equalled by none other
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Aasiriyar Nallanthuvanar, yet!
Muppal = Thirukkural
Mutharpaavalar = Foremost paavalar, most eminent
Becuase ValLuvar has strung together a the miracle called thirukkural in venbas.