திருவள்ளுவமாலை - சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - 17

    உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்

    தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்

    முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்

    எப்பா வலரினும் இல்


Thiruvalluva Maalai - Sirukarunthumbiyar - 17

ulluthal ulli uraiththal uraiththathanaith

thelluthal anrae seyatrpaala – valluvanaar

muppaalin mikka moliyundu yenappakarvaar

yeppaa valarinum il


சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - விளக்கம்

(பொ–ரை.) திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.


Freehand Translation*

Contemplate, contemplate and share, learn

from the shared; ought to be our duty - for “Valluvan

muppal’s better alternative exists”

say no great poet.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Sirukarunthumbiyar, yet!