திருவள்ளுவமாலை - இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் - 16

    ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
    
    பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்

    வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ

    ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்


Thiruvalluva Maalai - Nallur Naththathanar - 16

aayiraththu munnootrru muppathu arungkuralum

paayiraththinodu pakarndhthathatrpin – poyoruththar

vaaikaetka noolulavo mannuthamilp pulava

raaikkaetka veetrrirukka laam


நத்தத்தனார் - விளக்கம்

(பொ–ரை.) ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.


Freehand Translation*

Thousand three hundred thirty kural

with paaayiram having learnt and contemplated - What remains

to be learned from others mouth? Tamil pulavar we

ourselves become, taking up challenges relaxedly.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Nallur Naththathanar, yet!

Pulavar can roughly be translated to poet of higher regard.