Kural 1294
குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
inianna ninnodu koolvaaryaar naenjsae
thuniseithu thuvvaaikaan matrru
Shuddhananda Bharati
You won't sulk first and then submit
Who will then consult you, my heart?
GU Pope
'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
Mu. Varadarajan
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
Parimelalagar
இதுவும் அது. நெஞ்சே; நெஞ்சே, நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர் மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
விளக்கம்:
(கலித். பாலை 25) ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) நெஞ்சே! நீ புலவியை நீளச் செய்து, பின்னை நுகரமாட்டாய்; ஆதலான், இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை ,
(என்றவாறு),